தமிழில் எழுத Google Handwriting Input

தமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது தமிழ் கீ போர்டு இல் டைப் பண்ணுவது எளிதாக இல்லை என்று. அந்த குறையைப் போக்குவதற்காக கூகிள் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் வெளியிட்டு இருக்காங்க. நான் கொஞ்சம் Super Excited ஆயிட்டேன், இப்படி ஒரு கீ போர்டு வெளியிட்டு இருக்காங்க அதுவும் 82 மொழிகளுக்கு என்ற உடன் தமிழ் இருக்கனும் கடவுளே ன்னு டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் செஞ்சா தமிழ் இருக்கு மக்களே. இனி சும்மா மொக்கை காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க. கூகிள் handwriting input இன்ஸ்டால் செஞ்சு தமிழில் எழுதுங்க,

Google_Handwriting_Input

நான் உபயோகித்த வரை 90% துல்லியமாக இருக்கு. பயன்படுத்த எளிதாகவும் இருக்கு. கூகிள் க்கு மிக்க நன்றி..

படத்தொகுப்பு:

 

விவரங்களுக்கு மேலும் விவரங்களுக்கு வீடியோவைப் பாருங்கள்.

 

 

டவுன்லோட் செய்ய

 

Google Handschrifteingabe
Google Handschrifteingabe
Developer: Google LLC
Price: Free

Comments

comments