கூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்

Virus Shield என்று ஒரு அப்ளிகேசன்.. கொஞ்ச நாள் கூகிள் ஸ்டோர் ன் Paid App ல் நம்பர் 1 ஆக இருந்தது,.. விலை அதிகமில்லை ஜென்டில் மேன் $3.99 மட்டுமே.. குறுகிய காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டவுன்லோட்ஸ்.. சரி விசயத்திற்கு வருகிறேன்.. பெயரை வைத்து இது ஒரு ஒரு வைரஸ் ஸ்கேனர் என்று அறிந்திருப்பீர்கள்.

எச்சரிக்கை: இது ஒரு போலி ஆப். இது எதுவுமே செய்வதில்லை. சும்மா ஸ்கேனிங் என்று ஒரு ப்ரோக்ரேஸ் பார் மட்டும் வரும். வேறு எதுவும் செய்வதில்லை.  

இப்போது ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோர் இல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
என்னா ஒரு வில்லத்தனம் 🙂

Comments

comments