Moto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும்

Moto E ப்ளிப்கார்ட் இல் வந்த வேகத்தில் விற்று தீர்ந்தது அனைவரும் அறிந்ததே. இப்போது மீண்டும் நாளை (23/05/2014) 11:00 மணி முதல் கிடைக்கப்போவதாக ப்ளிப்கார்ட் அறிவித்து உள்ளது. முதல் முறை எதிர்பாராத வேகத்தில் விற்று தீர்ந்து போனதால் இம்முறையும் அதே வேகத்தில் விற்று தீரும் என நம்பலாம். மேலும் 20000 யுனிட்ஸ் மட்டும் ஸ்டாக் இருப்பதால் வாங்கும் எண்ணம் இருப்பவர்கள் முந்துவது நல்லது.

Moto E பற்றிய எங்கள் ரிவியூ படிக்க இங்கே அழுத்தவும்

 

Source: FlipKart

Comments

comments