horizon android app review – Tamilgadgets

பெரும்பாலும் நாம் எடுக்கும் வீடியோக்கள் horizontal ஆக எடுக்கும் போது டிவி மற்றும் youtube இல் பார்க்கும் போது நன்றாக இருக்கும். சில சமயம் நம்மை அறியாமல் vertical பொசிசனில் எடுக்கும் போது இருப்பக்கங்களிலும் கருமை நிற வெற்றிடம் இருக்கும். அதை தவிர்ப்பதற்காக எந்த பொசிசனில் ஹோல்ட் செய்தாலும் horizontal ஆக வீடியோ ஷூட் செய்யும் ஒரு ஆப் தான் Horizon. இது iPhone மற்றும் ஆண்ட்ரைடு முதலிய இரு இயங்குதளங்களுக்கும் கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்… நன்றி

தரவிறக்க

Horizon Kamera
Horizon Kamera
Horizon Camera
Horizon Camera
Price: Free+

Comments

comments