பேஸ்புக் இல் புதிய மோசடி வேலை – “OMG YOUR PHOTOS ARE BEING USED ON THIS SITE”

மீண்டும் பேஸ்புக் இல் ஒரு புதிய மோசடி வேலை ஆரம்பமாகி உள்ளது, உங்களது போட்டோக்கள் வேறொரு வெப்சைட் இல் உபயோகப்படுத்தபடுவதாகவும் அதை பார்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் இங்கே கிளிக் செய்யுங்கள் என கூறும் ஒரு லிங்க் பேஸ்புக் இல் உலாவருகிறது. அந்த லிங்க் ஐ கிளிக் செய்யும் பட்ச்சத்தில் கீழ்க்கண்ட ஒரு மோசடி பிஸ்ஸிங் சைட் ற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். அங்கே உங்களது பேஸ்புக் username மற்றும் password கொடுக்கும் பட்ச்சத்தில் உங்கள் அனைத்து தகவல்களையும் அந்த மோசடியாளர்களிடம் இழந்து நிற்பீர்கள்.

இதே போன்ற ஒரு மோசடி வேலை ட்விட்டர் இல் அடிக்கடி நடந்து வந்தது. இப்போது பேஸ்புக் இலும் அறிமுகமாகியுள்ளது. ஜாக்கிரதையாக இருக்குங்கள்.

Comments

comments