சேம்சங் கேலக்சி எஸ் 5 vs எச்டிசி ஒன் எம்8 (Samsung Galaxy S5 vs HTC One M8)

2014 ம் வருடத்தின் முக்கிய சேம்சங் மற்றும் HTC யின் Flagship மொபைல்கள் கேலக்சி எஸ் 5 மற்றும்  எச்டிசி ஒன் எம்8  இரண்டுமே வெளியிடப்பட்டு விட்டன.

நீங்கள் சேம்சங் ஐ ஏன் வாங்க வேண்டும்?

 1. நீங்கள் சேம்சங் ன் பரம ரசிகர் ஆக இருக்கும் பட்சத்தில்
 2. வாட்டர் ப்ரூப் தொழில் நுட்பத்திற்காகவும்
 3. கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி வேண்டும் பட்சத்தில்
 4. கேமெரா விற்க்காக

HTC one M8 ஐ ஏன் வாங்க வேண்டும்?

 1. ஐபோன் ற்கு சவால் விடும் போன் பில்ட் க்வாலிடி இருப்பது மிக மிக முக்கிய காரணம்.
 2. சேம்சங் போன் விலை அதிகம் பார்ப்பதற்கு ப்ரீமியம் போன் போன்று இருக்காது. ஆனால் htc M8 அலுமினியம் இல் தயாரிக்கப்பட்டு மிக மிக அழகாய் தயாரிக்கப்பட்டுள்ளது
  3.User Inerface மிக அருமையாய் வடிவமைக்கப்பட்டுள்ளது
 3. சவுண்ட் க்வாலிட்டி
நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் வாங்கிய ஆறு மாதத்திற்குள் தவறுதலாய் ஸ்க்ரீன் உடையும் பட்சத்தில் இலவசமாய் மாற்றிக் கொடுக்கிறது HTC.

Attributes

 • Design
 • Battery
 • Camera
 • Display
 • Audio
 • Interface

   Samsung Galaxy S5

 • நீர் உட்புகா மாடல் பிளாஸ்டிக்
 • எளிதில் மாற்றக் கூடிய பேட்டரி. 2800 mAH
 • s4 இல் 13 MP பிக்ஸல் இல் இருந்து 16 MP க்கு தாவியுள்ளது. Realtime HDR மோட் , எளிதான அப்ளிகேசன் இன்டர்பேஸ் என நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
 • 5.1 inch Super AMOLED Screen.
 • எப்போதும் ஆடியோ படு மொக்கையாய் இருக்கும், இந்த மாடல் ம் விதிவிலக்கில்லை. மிகவும் சிறு ஸ்பீக்கர்
 • கூகிள் ன் சாப்ட்வேர் ஐ எந்த அளவுக்கு குப்பையாக காட்ட முடியுமோ அந்த காட்ட முயல்வது தான் TouchWiz இன்டர்பேஸ். சேம்சங் வாங்கிய உடன் முதலில் நான் இன்ஸ்டால் செய்வது அபெக்ஸ் அல்லது நோவா லாஞ்சர் தான்

HTC One M8

 • அழகான அலுமினியம் மாடல்
 • கழட்ட முடியா பேட்டரி 2600 mAH
 • அல்ட்ராபிக்சல் இரண்டு ரியர் கேமெரா க்கள். ஒன்று Object Capturing க்கும் மற்றொன்று Rear objects death information க்காகவும் நிருபப்பட்டுள்ளது. புகைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை
 • 5.0 LCD Screen
 • பீட்ஸ் இல் இருந்து விலகிய பின் M8 ன் ஒலி எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் இருந்த சந்தேகத்தை உடைத்து HTC boom sound தொழில் நுட்பத்துடன் வந்திருக்கிறது
 • HTC சென்ஸ் கொஞ்சம் டச்விஸ் உடன் ஒப்பிடும் போது Clean UI. இருப்பினும் கூகிள் இன் லாஞ்சர் ஐ ஒப்பிடும் போது அவ்வளவு சிறப்பு இல்லை

Comments

comments