ஐபேட் இல் மைக்ரோசாப்ட் ஆபிஸ்

கடந்த வாரம் ஐபேட் ற்கு ஆபீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சுமார் 12 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை அனைத்து பிளாட்பாரம் களுக்கும் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் னு ஒரு முக்கிய நல்ல முடிவு. என்னதான் பிரீவேர் Open Office என்று பல ஆபிஸ் போன்ற ப்ரொடக்ட் கள் வந்தாலும் ஆபிஸ் போன்றதொரு நல்ல ப்ரொடக்டிவிட்டி சாப்ட்வேர் எதுவுமில்லை. அதுவும் ஆபீஸ் ஆனலைன் கிட்டதட்ட ஆப்லைன் எடிட்டர் போலவே சிறப்பான வசதிகள் கொண்டது. இப்போது ஐபேடு வெர்சன் ம் Usability வைகையில் சிறப்பான வரவேற்ப்பு பெற்றுள்ளது. ஆண்ட்ரைடு வெர்சன் எளிமையான முறையில் நன்றாக செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆண்ட்ரைடு டேப்ளேட் வெர்சன் க்காக காத்திருக்கிறேன்.

Good Work Microsoft..

டவுன்லோட் செய்ய
ஆண்ட்ரைடு
வோர்ட் பார் ஐபேட்
பவர்பாய்ன்ட் பார் ஐபேட்
எக்சல் பார் ஐபேட்

Comments

comments