ஆண்ட்ரைடு L ரிவியூ

கடந்த 25 ம் தேதி நடைபெற்ற கூகிள் IO மாநாட்டில் இல் ஆண்ட்ரைடு ன் புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதன் டெவலப்பர் ப்ரிவியு நேற்று வெளியிடப்பட்டதை அடுத்து நேற்று ராம் ன் நெக்சஸ் 5 இல் அதனை இன்ஸ்டால் செய்தோம். அதன் எக்ஸ்க்ளுசிவ் விடியோ டெமோ தமிழ் கேட்ஜெட்ஸ் வாசகர்களுக்காக இதோ.

 

Comments

comments